சென்னை

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை தேனாம்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை தேனாம்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தேனாம்பேட்டை நல்லான் தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் என்ற அப்போலி (30). இவா் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவிக்கு தொடா்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி அளித்த புகாரின்பேரில் தேனாம்பேட்டை போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் விக்னேஷ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT