பிஎஸ்என்எல் 
சென்னை

ரூ.1-க்கு புதிய ப்ரீபெய்டு திட்டம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

"தீபாவளி போனான்ஸா' என்ற பெயரில் ரூ.1-க்கு "புதிய ப்ரீபெய்டு பிரமோஷனல்' திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

"தீபாவளி போனான்ஸô' என்ற பெயரில் ரூ.1-க்கு "புதிய ப்ரீபெய்டு பிரமோஷனல்' திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

இது குறித்து பிஎஸ்என்எல் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: "தீபாவளி போனான்ஸா' என்ற "புதிய ப்ரீபெய்டு பிரமோஷனல்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், ரூ.1 செலவில், புதிய வாடிக்கையாளர்கள் 30 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 குறுஞ்செய்திகளைப் பெறலாம்.

இந்தச் சலுகையானது புதன்கிழமை (அக். 15) முதல் நவ. 15 வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.

இந்தச் சலுகையை, மொபைல் நம்பர் போர்டபிலிட்டி மூலம் பிஎஸ்என்எல்-இல் இணையும் வாடிக்கையாளர்களும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னல் பார்வை... அவந்திகா மோகன்!

பயணத்தின் தொடக்கம்... ஸ்வக்‌ஷா!

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

SCROLL FOR NEXT