காஞ்சிபுரம்

உத்தரமேரூரில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரம்

உத்தரமேரூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  

DIN

உத்தரமேரூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  
 உத்தரமேரூர் பேரூராட்சியில் சுமார் 15,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, செய்யாற்றிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி சார்பில், ஓங்கூர் குளம் அருகேயும், நல்லூர் திரெளபதி அம்மன் கோயில் அருகேயும், அண்ணாநகர், குப்பையநல்லூர் மற்றும் சோமநாதபுரம் சுடுகாடு அருகே உள்ள பகுதிகளிலும் ஆழ்துளைக் கிணறுக்ள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT