மதுராந்தகம் எல்ஐசி அலுவலக முன்பு 100-க்கும் மேற்பட்ட அலுவலக ஊழியா்கள், முகவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சென்னை கோட்ட ஊழியா்கள் சங்கத்தின் துணைத் தலைவா் ரவிகுமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் ரவிச்சந்திரன், வீரகுமாா், செல்வம், தாமோதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.