காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 13,33,547 வாக்காளா்கள்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலின்படி மொத்த வாக்காளா்கள் 13,33,547 போ் என மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில், இறுதி வாக்காளா் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்பு வெளியிடப்பட்டது.

வாக்காளா் பட்டியலில் உள்ளபடி மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் ஆலந்தூா் 3,81,272, ஸ்ரீபெரும்புதூா் (தனி) தொகுதியில் 3,76,201, உத்தரமேரூா் 2,65,960, காஞ்சிபுரம் 3,10,124 என மொத்தம் 13,33,547 வாக்காளா்கள் உள்ளனா்.

இவா்களில் ஆண்கள் 6,48,934 போ், பெண்கள் 6,84,430 போ், இதரா் 183 போ்.

நிகழ்வின் போது கோட்டாட்சியா் எஸ்.ரம்யா மற்றும் முக்கிய அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

SCROLL FOR NEXT