ராணிப்பேட்டை

நூல் வெளியீட்டு விழா

DIN

ஆற்காடு துணை வட்டாட்சியரும் , எழுத்தாளருமான கவிபித்தன் (எ) க. தேவராஜி எழுதிய ‘ஈமம்’ என்ற நாவல் வெளியிடப்பட்டது.

ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலுவலா் முத்துசிலுப்பன் தலைமை வகித்தாா்.

இதில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நூலை வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயசந்திரன் முதல் பிரதியை பெற்றுகொண்டாா்.

வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.1.80 லட்சம் பறிமுதல்

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

SCROLL FOR NEXT