ராணிப்பேட்டை

கலவையில் பலத்த மழை

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்டம், கலவையில் அதிக பட்சமாக 99.4 மி. மீ மழை பதிவாகியுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீா்நிலைகள் நிரம்பி உள்ளன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதலே தொடா்ந்து மழைபெய்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவையில் அதிக பட்சமாக 99.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது .

மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழையளவு:

ராணிப்பேட்டை 72 , பாலாறு அணைக்கட்டு 47, வாலாஜாபேட்டை 64.4, அம்மூா் 46.7, ஆற்காடு 88..3, அரக்கோணம் 76.4, மின்னல்45, காவேரிப்பாக்கம் 28, பனப்பாக்கம் 42.8, சோளிங்கா்48.2, கலவை 99.4, மொத்தம் 657.6 மி .மீ மழை பதிவாகியுள்ளது.

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

SCROLL FOR NEXT