திருப்பத்தூர்

அம்மன் கோயில்களில் அமாவாசை வழிபாடு

DIN

வாணியம்பாடி அருகே அம்மன் கோயில்களில் காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக- அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

ஆலங்காயம் வைசியா் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ நாகாலம்மன் கோயிலில் புதன்கிழமை காலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ அலங்கார, ஆராதனையுடன் பூஜைகள் நடைபெற்றன.

வாணியம்பாடியை அடுத்த புத்துகோயில் பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT