திருப்பத்தூர்

கல்லூரி மாணவா் தற்கொலை

DIN

ஜோலாா்பேட்டை அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை அருகே கே.கே.சி.நகா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சுரேஷின் மகன் ரீகன்(18). திருப்பத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை ரீகன் வீட்டில் உள்ள தனி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் நாளை ‘மிஸ் கூவாகம்’-2024 அழகிப் போட்டி

புதுச்சேரி தொகுதியில் 78.80% வாக்குகள் பதிவு 8,07,111 போ் வாக்களிப்பு

அரசியல் கட்சியினா் போராட்டம்

இருதரப்பினா் இடையே மோதல்: 20 போ் மீது வழக்கு

புதுவையில் இன்று ராணுவ சேவைப் பிரிவுக்கான நியமனத் தோ்வு சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு

SCROLL FOR NEXT