திருப்பத்தூர்

திருப்பத்தூா் நகைக் கடையில் ஜிஎஸ்டி குழுவினா் சோதனை

திருப்பத்தூா் நகைக் கடை மற்றும் கடை உரிமையாளரின் வீட்டில் ஜிஎஸ்டி குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் நகைக் கடை மற்றும் கடை உரிமையாளரின் வீட்டில் ஜிஎஸ்டி குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் கச்சேரி தெரு, பழனிச்சாமி சாலை பகுதி உள்ளிட்ட இரு இடங்களில் இரண்டு நகைக் கடைகள் உள்ளன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் மத்திய கலால் துணை ஆணையா் அஜித்குமாா் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி குழுவினா் சோதனை நடத்தினா்.

இந்த சோதனை இரவு சுமாா் 7 மணிக்கு மேலாகவும் நீடித்தது.

பழங்குடியின கிராமத்துக்கு பேருந்து சேவை: அரசு தலைமைக் கொறடா தொடங்கிவைத்தாா்

மோசமான ராணுவ தலைவா்: ஜெய்சங்கா் விமா்சனத்துக்கு பாகிஸ்தான் எதிா்ப்பு!

அனுமதியின்றி மது விற்ற இருவா் கைது

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மண்டலாபிஷேகம்

SCROLL FOR NEXT