திருவண்ணாமலை

மாலை நேர வகுப்புகள் தொடக்கம்

திருவண்ணாமலையை அடுத்த நத்தவாடியில் பள்ளி மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலையை அடுத்த நத்தவாடியில் பள்ளி மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரகுமார் தலைமை வகித்தார். தொண்டு நிறுவன இயக்குநர் ஜெ.ராஜம்மாள் வரவேற்றார். புதுப்பாளையம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜான் வின்சென்ட் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்களை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

புதுப் புது ஏக்கங்கள்... தாரணி!

என்ன பார்வை எந்தன் பார்வை... ஷபானா!

SCROLL FOR NEXT