திருவண்ணாமலை

ஆரணி ஸ்ரீஆதிஅரியாத்தம்மன் கோயில் கட்டுமானப் பணி தொடக்கம்

ஆரணி வி.ஏ.கே. நகர் பகுதியில் ஸ்ரீஆதி அரியாத்தம்மன் கோயில் கட்டும்  திருப்பணி புதன்கிழமை தொடங்கியது.

DIN

ஆரணி வி.ஏ.கே. நகர் பகுதியில் ஸ்ரீஆதி அரியாத்தம்மன் கோயில் கட்டும்  திருப்பணி புதன்கிழமை தொடங்கியது.
ஆரணி வி.ஏ.கே. நகர் பகுதியில் வேப்ப மரத்தின் அடியில் ஸ்ரீஆதிஅரியாத்தம்மன் சிலை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். பல நூறு ஆண்டுகள் பழைமையும், சக்தியும் வாய்ந்த இந்த இடத்தில் நகர தேவதையான ஆதிஅரியாத்தமனுக்கு
புதிதாக மூலவர் கோபுரம், சுற்றுச்சுவர் அமைத்தல், நாகமேடை, பரிவார தெய்வங்கள் சிலை அமைத்தல் போன்ற  திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு புதன்கிழமை திருப்பணி தொடங்கியது.
ஏற்பாடுகளை ஆரணி ஆதிஅரியாத்தம்மன் கோயில் திருப்பணிக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சிறுமியின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 194 போ் கைது

SCROLL FOR NEXT