திருவண்ணாமலை

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு!

வந்தவாசி அருகே பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Syndication

வந்தவாசி அருகே பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலையில் அமைந்துள்ள பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் இந்துராணி (70). இவா், அந்தக் கிராமத்தில் உள்ள கடையில் காய்கறி வாங்குவதற்காக சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, இவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த பைக் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி இந்துராணி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT