வேலூர்

சிறப்பு மனுநீதி நாள் முகாம்

ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் சி.சுமதி தலைமை வகித்து, 15 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத்துக்கான ஆணை, வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ், விதவை உதவித் தொகைக்கான ஆணை ஆகியவற்றை வழங்கினார்.
ஆம்பூர் வட்டாட்சியர் ரூபிபாய், வருவாய் ஆய்வாளர் வேண்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT