ஜனவரி 23 மின் தடை
ஆற்காடு
நேரம்: காலை 9 முதல் 2 மணி வரை
மின் தடைப் பகுதிகள்: ஆற்காடு, தாழனூர், விஷாரம், நந்தியாலம், தாஜ்புரா, முப்பதுவெட்டி, உப்புபேட்டை கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
திமிரி
திமிரி, விளாப்பாக்கம், சாத்தூர், தாமரைபாக்கம், மோசூர், புங்கனூர், பாலமதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மாம்பாக்கம்
மாம்பாக்கம், வடக்குமேடு, ஆரூர், பென்னகர், வாழைப்பந்தல், தட்டச்சேரி, அத்தியானம், வேம்பி, இருங்கூர் மற்றும் அதைத் சுற்றியுள்ள பகுதிகள்.
புதுப்பாடி
புதுப்பாடி, சக்கரமல்லூர், கீரம்பாடி, எசையனூர், குக்குண்டி, கடப்பந்தாங்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.