வேலூர்

வாகனம் மோதி தொழிலாளி பலி

DIN

மாதனூர் அருகே வாகனம் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
மேல்பட்டி லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தசாமி (55). மாதனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது வேலூர் நோக்கிச் சென்ற வாகனம் மோதியது.  இதில் கோவிந்தசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
தகவலறிந்த ஆம்பூர் கிராமிய போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"வீட்டுக்காக மட்டும் உழைக்கும் தலைவர்”: பழனிசாமி விமர்சனம்

"நான் பிரசாரம் பண்ண வரல! உள்ள விடுங்க!”: அண்ணாமலை

தலாய் லாமாவை சந்தித்த கங்கனா!

வெயிலின் தாக்கம் 2 நாள்களுக்கு அதிகரிக்கும்: வானிலை

சலவையாளர்களின் தேய்ந்து போன ரேகைகள்: இப்படி ஒரு பிரச்னையா?

SCROLL FOR NEXT