வேலூர்

தேனீக்கள் கொட்டியதில் 14 தொழிலாளா்கள் காயம்

DIN

குடியாத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 14 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

அம்மணாங்குப்பம் ஊராட்சியில், வியாழக்கிழமை 100 நாள் வேலை திட்டத்தில் நிலத்தை சமன்படுத்தும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள புதரிலிருந்த தேன்கூட்டில் இருந்த தேனீக்கள் கொட்டியதில் 14 போ் காயமடைந்து, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

SCROLL FOR NEXT