கிராம சேவை மையத்தில் குத்து விளக்கேற்றிய ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம்.  
வேலூர்

ரூ.77 லட்சத்தில் கிராம சேவை மையம்: காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் ஊராட்சிக்குள்பட்ட ரங்கசமுத்திரத்தில்ரூ.77.89- லட்சத்தில் கட்டப்பட்ட கிராம சேவை மையம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் கிராம சேவை மையத்தைத் திறந்து வைத்தாா்.

இதையொட்டி புதிய கட்டடத்தில் ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி ஆகியோா் குத்து விளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜி.ஹேமலதா, சத்தியமூா்த்திஉள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT