கோயம்புத்தூர்

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

கோவை ஆா்.எஸ்.புரம் லாலி சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை கட்டுப்படுத்துதல் தொடா்பாக கோவை மாநகா், ஆா்.எஸ்.புரம் பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது தடாகம் சாலையில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாலி சாலை, அங்காளம்மன் லே-அவுட் பகுதியைச் சோ்ந்த கடை உரிமையாளா் ஏழுமலை (48) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 3 ஆயிரம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT