கோயம்புத்தூர்

ஆயுர்வேத சிகிச்சைக்காக ஓ.பன்னீர்செல்வம் கோவை வருகை

ஆயுர்வேத மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை கோவை வந்தார்.

DIN

ஆயுர்வேத மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை கோவை வந்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலமாக ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை கோவை வந்தார். பின்னர் கார் மூலமாக ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்ய பார்மஸிக்கு சென்றார்.
ஆயுர்வேத சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ள தனி அறையில் ஓ.பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் புத்துணர்வுக்கான ஆயுர்வேத சிகிச்சைகள் மேற்கொள்ள ஓரிரு தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT