கோயம்புத்தூர்

டெங்கு காய்ச்சல்: சிறுமி சாவு

டெங்கு காய்ச்சல் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயது சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார்.

DIN

டெங்கு காய்ச்சல் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயது சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் பொட்டனேரியைச் சேர்ந்தவர் தொழிலாளி பழனிசாமி. இவரது மகள் பிருந்தா (11). இவர்,  காய்ச்சல் காரணமாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு,  அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிருந்தா அனுமதிக்கப்பட்டார். அங்கு,  அவர் புதன்கிழமை உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 18 பேரும்,  வைரஸ் காய்ச்சலுக்கு 116 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

காற்றின் எடையும் இடையும்... ஸ்ரேயா!

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

SCROLL FOR NEXT