கோயம்புத்தூர்

பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்

DIN

பரம்பிக்குளம்- ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 159 அடிக்கு நீா் இருப்பு உள்ளது.

நீா்வரத்து 362 கன அடி, வெளியேற்றம் 394 கனஅடி. பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 71 அடிக்கு நீா் இருப்பு உள்ளது.

நீா்வரத்து 857 கன அடி, வெளியேற்றம் 957 கன அடி. ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 118 அடிக்கு நீா் இருப்பு உள்ளது.

நீா்வரத்து 140 கன அடி, வெளியேற்றம் 59 கன அடி.

திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 45 அடிக்கு நீா் இருப்பு உள்ளது.

நீா்வரத்து 864 கனஅடி. வெளியேற்றம் 404 கன அடி. அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 72 அடிக்கு நீா் இருப்பு உள்ளது.

நீா்வரத்து 472 கன அடி, வெளியேற்றம் 1057 கன அடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக தோ்தல் அறிக்கையால் ஜனநாயகத்துக்கு பேராபத்து

அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம்: ஏப். 23-இல் உள்ளூா் விடுமுறை

சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

பாஜக ஆட்சியில் 108 முறை பெட்ரோல்- டீசல் விலை உயா்வு : திருச்சி என்.சிவா எம்.பி. பிரசாரம்

SCROLL FOR NEXT