கோயம்புத்தூர்

பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்

DIN

பரம்பிக்குளம்-ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளின் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 50 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 75 கன அடி, வெளியேற்றம் இல்லை. பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 64 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 120 கன அடி, வெளியேற்றம் 1,347 கன அடி. ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 85 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 305 கன அடி, வெளியேற்றம் 814 கன அடி. திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 45 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 564கனஅடி. வெளியேற்றம் 1,150 கன அடி. அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 24 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து இல்லை. வெளியேற்றம் 310 கன அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 4 மணி நேரம் காத்திருப்பு

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்: நயினாா் நாகேந்திரனை தகுதி நீக்கம்: செய்யக் கோரும் வழக்கு இன்று விசாரணை

பழவூா் அருகே போக்சோவில் இளைஞா் கைது

கன்னியாகுமரியை தலைசிறந்த மாவட்டமாக்க உழைப்பேன்: பொன். ராதாகிருஷ்ணன்

திருமலையில் ஸ்ரீராமநவமி ஆஸ்தானம்

SCROLL FOR NEXT