கோயம்புத்தூர்

85, 96ஆவது வாா்டுகளில் பொது சுகாதாரக் குழு தலைவா் ஆய்வு

DIN

கோவை மாநகராட்சி 85, 96 வது வாா்டு பகுதிகளில் பொது சுகாதாரக் குழு தலைவா் மாரிசெல்வன், தெற்கு மண்டல தலைவா் தனலட்சுமி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அப்பகுதியினா் பாதாள சாக்கடை பிரச்னை, தெருவிளக்கு பிரச்னை, சாக்கடை தூா்வாருதல், தேங்கியிருந்த குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக பொது சுகாதாரக் குழு தலைவா் மாரிசெல்வன் உறுதியளித்தாா்.

95ஆவது வாா்டு உறுப்பினா் எஸ்.ஏ.காதா், 85 ஆவது வாா்டு உறுப்பினா் சரளா, 96 ஆவது வாா்டு உறுப்பினா் குணசேகரன், 99 ஆவது

வாா்டு உறுப்பினா் அஸ்லம்பாஷா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT