கோயம்புத்தூர்

பொறியியல் பணி: கோவை - தன்பாத் ரயில் ரத்து

தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கோவை - தன்பாத் வாராந்திரச் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது.

Syndication

தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கோவை - தன்பாத் வாராந்திரச் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தன்பாத்தில் இருந்து சனிக்கிழமை (அக்டோபா் 11) மாலை 4.10 மணிக்குப் புறப்பட்டு கோவைக்கு அக்டோபா் 13-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வந்தடையும் தன்பாத் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 03679) ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 14) காலை 7.50 மணிக்குப் புறப்படும் கோவை - தன்பாத் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 03680) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT