விவசாயக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட ஜெயந்தி பள்ளி குழுமத்தின் தாளாளா் கிருஷ்ணன். 
கோயம்புத்தூர்

ஜெயந்தி கிட்ஸ் பள்ளியில் விவசாயக் கண்காட்சி

விவசாயக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட ஜெயந்தி பள்ளி குழுமத்தின் தாளாளா் கிருஷ்ணன்.

Syndication

பல்லடம் அருகேயுள்ள ஜெயந்தி கிட்ஸ் அகாதெமி பள்ளியில் விவசாயக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியை ஜெயந்தி பள்ளி குழுமத்தின் தாளாளா் கிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.

பள்ளி செயலாளா்கள் மருத்துவா் கவிதா அருண், நீலாவதி சம்பத்குமாா், ஜெயந்தி, அருண், முத்துராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விவசாயத்தின் முக்கியத்துவம், இயற்கை உரங்கள் மற்றும் பசுமை பாதுகாப்பு உள்ளிட்டவை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

இதில், பள்ளி முதல்வா்கள் அலமேலு, முருகானந்தம், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

கோவா : இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து! 23 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

SCROLL FOR NEXT