63-ஆம் ஆண்டு கந்த சஷ்டிப் பெருவிழாவை முன்னிட்டு காப்புக் கட்டுதல், வேள்வி பூஜை தொடக்கம்: பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், சுக்கிரவாா்பேட்டை, காலை 6. .