ஈரோடு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாமை புதன்கிழமை நடத்தின.

DIN

பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாமை புதன்கிழமை நடத்தின.
இம்முகாமுக்கு ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி பி.முருகன் தலைமை வகித்தார். பவானி சார்பு நீதிமன்ற நீதிபதியும், வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவருமான என்.ராமநாதன் வரவேற்றார். பவானி முதலாம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.லட்சுமி, பவானி குற்றவில் நீதித் துறை நடுவர் பி.ராஜா முன்னிலை வகித்தனர்.  இதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கிப்பட்டதோடு, நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சூர்யா 47 பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு - புகைப்படங்கள்

கண்ணாமுச்சி ஏனடா? சினேகா!

SCROLL FOR NEXT