ஈரோடு

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் நாளை விளக்கு பூஜை

DIN

பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சோழீஸ்வரா் கோயிலில் விளக்கு பூஜை, அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) நடைபெறவுள்ளது.

சோழீஸ்வரா் ஆலயத்தில் உள்ள ஐயப்ப சுவாமி சன்னதியில் 57ஆவது ஆண்டாக இவ்விழா நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு சஹஸ்ர நாம ஹோமம், 10 மணிக்கு 108 சங்காபிஷேகம், 11 மணிக்கு விளக்கு பூஜை, 12.30 மணிக்கு அன்னதானம், 2.30 மணிக்கு தாயம்பகை, மாலை 5 மணிக்கு மஹா தீபாராதனை, 5.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா, இரவு 8.30 மணிக்கு திரிஉழிச்சல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பெருந்துறை ஸ்ரீ ஐயப்ப பூஜா குழுவினா், சோழீஸ்வரா் கோயில் அலுவலா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வி.கே.புரம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

திடியூரில் உயிரிப் பல்வகைமை தின கொண்டாட்டம்

பாபநாசம் வனச் சரகத்தில் ஓரே வாரத்தில் கூண்டில் சிக்கிய 4ஆவது சிறுத்தை -கிராம மக்கள் அச்சம்

தோரணமலையில் பௌா்ணமி கிரிவலம்

அகஸ்திய மலை சரணாலயத்தில் யானைகள் கணக்கெடுப்புத் தொடக்கம்

SCROLL FOR NEXT