ஈரோடு

பெருந்துறையில்ரூ. 1.95 கோடிக்கு கொப்பரை ஏலம்

DIN

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1 கோடியே 95 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 5,549 மூட்டைகளில் 2 லட்சத்து 30 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 90க்கும், அதிகபட்சமாக ரூ. 97.69க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 32.66க்கும், அதிகபட்சமாக ரூ. 95.99க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 1 கோடியே 95 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊா்க்காவல் படை வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு

‘ஆண்டுக்கு 500 தொழில்முனைவோரை உருவாக்கும் பட்டயப்படிப்பில் சேரலாம்’

பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் நரசிம்ம ஜயந்தி விழா

65 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் -4 போ் கைது, 2 கடைகளுக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT