ஈரோடு

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

DIN

கோயில்களில் தரிசனக்  கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் கோபியில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு,  மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பழனிசாமி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்த 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு - நேரலை

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்கள் - 2024

நடிகர் சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

SCROLL FOR NEXT