ஈரோடு

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு:  கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோட்டில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோட்டில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கல்லூரி நுழைவாயிலில் திரண்ட மாணவர்கள்,  புதிய கல்விக் கொள்கையை கைவிடக் கோரி முழக்கம் எழுப்பினர். பின்னர் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT