ஈரோடு

ரூ. 4.62 லட்சத்துக்கு வேளாண்விளைபொருள்கள் ஏலம்

DIN

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் ரூ. 4.62 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இங்கு, விற்பனைக்கு வந்த 4,029 தேங்காய்களில் சிறியவை ரூ. 9க்கும், பெரியவை ரூ. 17 வரையிலும் என ரூ. 40,074க்கும், 35 மூட்டைகள் தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 86.89 முதல் ரூ. 93.09 வரையில் என ரூ. 55,711க்கும், 94 மூட்டைகள் நிலக்கடலை கிலோ ரூ. 47.86 முதல் ரூ. 52.01 வரையில் என ரூ. 1,61,063க்கும், 54 மூட்டைகள் நெல் கிலோ ரூ. 15.37 முதல் ரூ. 25.38 வரையில் என ரூ. 77,570க்கும், 23 மூட்டைகள் கிலோ ரூ. 108.99 முதல் ரூ. 130.19 வரையில் என ரூ. 1,28,318க்கும் ஏலம் போயின. மொத்தம் 206 மூட்டைகள் 112.41 குவிண்டால் வேளாண்மை விளைபொருள்கள் ரூ. 4,62,736க்கு ஏலம் போயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனப்பால் குடிக்கும் மோடி: வைகோ விமர்சனம்

திரிசங்கு நாடாளுமன்றம் என்றால் யாருக்கு ஆதரவு? இபிஎஸ் பதில்

ஐஸ்லாந்தில்....அஹானா கிருஷ்ணா

10, 12 முடித்தவர்களுக்கு ஓட்டுநர், லேப் டெக்னீசியன் வேலை

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: இயக்குநர் த.செ.ஞானவேல்

SCROLL FOR NEXT