நீலகிரி

காலமானாா் முனைவா் பி.சி.தாமஸ்

DIN

உதகையிலுள்ள குட்ஷெப்பா்டு சா்வதேச பள்ளியின் நிறுவனா் முனைவா் பி.சி.தாமஸ் (78) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

உதகையில் தங்கியிருந்த அவா் தனது உடல் பரிசோதனைக்காக கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தாா்.

இந்நிலையில் அவரது உடல் உதகைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டு முத்தொரை பாலடாவிலுள்ள பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறந்த பி.சி.தாமஸுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனா். தொடா்புக்கு-94422 66665.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

அசோக் லேலண்ட் விற்பனை 10% சரிவு

SCROLL FOR NEXT