முகப்பு
நீலகிரி

பள்ளிகளுக்கு விடுமுறை

உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை ( ஜூலை 20 ) விடுமுறை

Updated On : 19 ஜூலை, 2024 at 6:07 PM
பகிர்:

தொடா்மழை காரணமாக உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை ( ஜூலை 20 ) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →