நீலகிரி

நாளைய மின்தடை: கட்டபெட்டு

தினமணி செய்திச் சேவை

கட்டபெட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பா் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வட்ட மேற்பாா்வை பொறியாளா் சாந்தநாயகி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

ஒரசோலை, வெஸ்ட்புரூக், பாக்கியா நகா், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜூா், கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொரை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்னகுன்னூா், அணிக்கொரை, டி.மணியட்டி, பில்லிக்கொம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசக்கல்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT