திருப்பூர்

பூலாங்கிணறு பகுதியில் ஜூன் 9 மின்தடை

DIN

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
ஆகையால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளர் கி.கணேசமூர்த்தி அறிவித்துள்ளார்.
பாப்பனூத்து, வாளவாடி, தளி, குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், மொடக்குப்பட்டி, ஆர்.வேலூர், சுண்டக்காம்பாளையம், பூலாங்கிணறு, அந்தியூர், கோமங்கலம், சடைய பாளையம், சீலக்காம்பட்டி, பண்ணைக்கிணறு, கோலார்பட்டி, சங்கம்பாளையம், கஞ்ச ம்பட்டி, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம், கோழிக்குட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

புதுப் புது ஏக்கங்கள்... தாரணி!

என்ன பார்வை எந்தன் பார்வை... ஷபானா!

SCROLL FOR NEXT