திருப்பூர்

சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை

DIN

வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
   சிவன் கோயில்களிலுள்ள நந்தியம்பெருமானுக்கு  பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு பூஜை செய்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. வெள்ளக்கோவில், மயில்ரங்கம், லக்கமநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், கண்ணபுரம் ஈஸ்வரன் கோயில்களிலும் பிரதோஷ பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. இதில், திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக மக்களவைத் தலைவருக்கு ஆதரவு! ஆனால்..: ராகுல் நிபந்தனை!

வெளியே வருவாரா அரவிந்த் கேஜரிவால்? இன்று தெரியும்

காஸா போர்: 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பலி!

மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

அரையிறுதியில் ஆப்கன்: உலகக் கோப்பையிலிருந்து ஆஸி. வெளியேற்றம்!

SCROLL FOR NEXT