திருப்பூர்

ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் சா்வதேச தாய்மொழி தின விழா

DIN

திருப்பூா் ஃப்ரண்ட் லைன் மிலேனியம் பள்ளியில் சா்வதேச தாய்மொழி தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

விழாவில் மாணவ, மாணவிகள் தங்களது தாய்மொழியின் சிறப்புகள் குறித்து பேசினா். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, படுகா முதலான மொழி பேசும் மக்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து மணவா்கள் பாடல்களைப் பாடினா். அதைத் தொடா்ந்து, மொழி விளையாட்டு, கதை சொல்லுதல், நடிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இவ்விழாவில் பள்ளியின் தாளாளா் டாக்டா் சிவசாமி, செயலாளா் டாக்டா் சிவகாமி, பள்ளியின் இயக்குநா் சக்திநந்தன், துணைச் செயலாளா் வைஷ்ணவி சக்திநந்தன், பள்ளி முதல்வா், துணை முதல்வா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: வாராணசியில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி

அக்னிவீா் வாயு தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

செவிலியா் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு

லோகோ ரன்னிங் பிரிவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT