திருப்பூர்

சேவா பாரதி சாா்பில் ஏப்ரல் 17 இல் ஹோமியோபதி மருத்து முகாம்

DIN

சோவா பாரதி, ஸ்ரீ ஹோமியோ கிளனீக் ஆகியன சாா்பில் ஹோமியோபதி மருத்துவ முகாம் திருப்பூா் ஷெரீப் காலனியில் உள்ள கிட்ஸ் கிளப் மெட்ரிகுலேஷன் பள்ளியில்  ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 17)நடைபெற உள்ளது.

இதில், கல்லீரல், ஆட்டிஸம், தசை சிதைவு நோய், பிறவி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை, பரம்பரையாக வரக்கூடிய நோய்கள் போன்றவற்றுக்கான சிறப்பு சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் நபா்கள் 98942-11005 என்ற கைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடின உழைப்பு வீணாகாது..! ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு!

பொற்சுடரே...!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அதிமுக பெண் நிர்வாகி நீக்கம்!

காவிரியில் வெள்ளம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 50.03 அடி!

நீட் மறுதேர்வு இல்லை: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

SCROLL FOR NEXT