திருப்பூர்

சேவூரில் ரூ.13 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

DIN

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.13 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 19,600 கிலோ நிலக்கடலையை கொண்டு வந்திருந்தனா். கிலோவுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.80 முதல் ரூ.81 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.73 முதல் ரூ.80 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபாசில் ஜோசஃப்க்கு ஜோடியான நஸ்ரியா!

நடப்பு நிதியாண்டில் 7% ஜிடிபி வளர்ச்சி: ரிசர்வ் வங்கி கணிப்பு

பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி

டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் பேட்டிங்கில் அசத்திய வீரர்கள்!

கேரளத்தில் பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி: ஐ.சி.யூ.வான அரசுப் பேருந்து!

SCROLL FOR NEXT