பல்லடம் அருகே உள்ள 63 வேலம்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக அமைப்புச் செயலாளா் அா்ஜுனன். 
திருப்பூர்

63 வேலம்பாளையத்தில் அதிமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் அருகே உள்ள 63 வேலம்பாளையத்தில் பல்லடம் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Syndication

பல்லடம் அருகே உள்ள 63 வேலம்பாளையத்தில் பல்லடம் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பல்லடம் வடக்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கரைப்புதூா் ஏ.நடராஜன் தலைமை வகித்தாா். தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலாளா் விக்னேஷ், பொதுக்குழு உறுப்பினா் தண்ணீா்பந்தல் ப.நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகசாமி வரவேற்றாா். இக்கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளா் அா்ஜுனன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் சிவாச்சலம் உள்பட பலா் கலந்து கொண்டனா். மேலும் பல்லடம் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் காரணம்பேட்டை, செம்மிபாளையம் ஆகிய இடங்களில் அதிமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT