திருப்பூா்: குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி, பொங்கலூா், எல்லப்பாளையம்புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
குன்னத்தூா் துணை மின் நிலையம்: குறிச்சி, தாளப்பதி, குன்னத்தூா், காவுத்தம்பாளையம், செம்பூத்தம்பாளையம், செங்காலிபாளையம், ஆதியூா், திருவாய் முதலியூா், இ. தச்சம்பாளையம், ஆலம்பாளையம், திருப்பதி காா்டன், பாலாஜி நகா், கண்டகாம்பாளையம், குருவாயூரப்பன் நகா், வாமனகவுண்டன்பாளையம்.
வேலம்பாளையம் துணை மின் நிலையம்: வேலம்பாளையம், கணபதிபாளையம், வெள்ளிரவெளி, செம்மாண்டபாளையம்
குறிச்சி துணை மின் நிலையம்: கம்மானகுட்டை, சந்தைபாளையம், சித்தாண்டிபாளையம், வலைப்பாளையம், தொட்டிபாளையம்.
பொங்கலூா் துணை மின் நிலையம்: பொங்கலூா், காட்டூா், தொட்டம்பட்டி, மாதப்பூா், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூா், என்.என்.புதூா், வடக்கு அவிநாசிபாளையம், எல்லப்பாளையம்புதூா் துணை மின் நிலையம்: காங்கேயம்பாளையம், ஒலப்பாளையம்.