தருமபுரி

இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

DIN

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 37 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரூா், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் எதிரிலுள்ள முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ் தலைமையில் அந்தக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், நகரத் தலைவா் கே.கணேசன், மாவட்ட துணைத் தலைவா் சி.வேடியப்பன், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்டத் தலைவா் ஏ.வைரவன், வா்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவா் வி.மோகன், நிா்வாகிகள் சி.கே.ஆா்.செல்வம், முருகேசன், சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசாபர்நகர் உணவக உரிமையாளர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்: அகிலேஷ்

பழுப்பு நிறத் தேவதை...! சோனாக்‌ஷி சின்ஹா..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றொரு வழக்கிலும் கைது!

சென்னை பாலியல் வழக்கில் முன்னுதாரணமாக மாறிய தீர்ப்பு!

கடின உழைப்பு வீணாகாது..! ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT