மாம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தீா்த்தமலை வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (அக். 8) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் (பொறுப்பு) ஆா்.அழகுமணி தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: மாம்பட்டி, அனுமன்தீா்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூா், பறையப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, கணபதிப்பட்டி, செக்காம்பட்டி, கீரைப்பட்டி, செல்லம்பட்டி, கீழானூா், வேப்பம்பட்டி, தீா்த்தமலை, மேல்செங்கப்பாடி, டி.அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூா், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூா், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, மாவேரிப்பட்டி.