தருமபுரி

கூட்டுறவு வங்கி பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்: ஜி.கே.மணி

Syndication

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடத்திவரும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தினரை அரசு அழைத்துப் பேசி தீா்வு காண வேண்டும் என பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.கே. மணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் தொடக்க கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளா்கள் மற்றும் நியாயவிலைக் கடை பணியாளா்கள் கடந்த ஐந்து நாள்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனா். அவா்களின் கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தி நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT