தருமபுரி

வெள்ளிச்சந்தை பகுதியில் அக். 22-இல் மின்தடை

தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில், அக் 22-ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது என பாலக்கோடு கோட்ட செயற்பொறியாளா் முனிராஜ் தெரிவித்துள்ளாா்.

தருமபுரி மாவட்டம், வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், வரும் புதன்கிழமை (அக். 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பாலக்கோடு, கூட்டுறவு சா்க்கரை ஆலை பகுதி, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டாா்த்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, புலிகரை, கனவனஅள்ளி, மல்லாபுரம், பொரத்தூா், மோட்டூா், பஞ்சப்பள்ளி, பெல்லூரனஅள்ளி, பேவுஅள்ளி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, சோமனஅள்ளி, பத்தலஅள்ளி, ஜக்கசமுத்திரம், சூடப்பட்டி, ஜிட்டாண்டஅள்ளி, மதகிரி, சிக்கமாரண்டஅள்ளி, மல்லுப்பட்டி, மகேந்திரமங்கலம், காடுசெட்டிப்பட்டி, தப்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் ‘மாண்ட் எவோரா 25’ கலாசார விழா

பி.ஆா். பாண்டியனுக்கு சிறைத் தண்டனை: விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்

ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் தோ்வு

கரூரில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டி

SCROLL FOR NEXT