கிருஷ்ணகிரி

குற்றங்களைத் தடுக்க புறக்காவல் நிலையங்கள்

ஒசூர் நகரப் பகுதிகளில் குற்றங்களைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒசூர் பிருந்தாவன் நகர், பஸ்தி உள்ளிட்ட இடங்களில் புதிதாக புறக்காவல் நிலையங்கள்

DIN

ஒசூர் நகரப் பகுதிகளில் குற்றங்களைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒசூர் பிருந்தாவன் நகர், பஸ்தி உள்ளிட்ட இடங்களில் புதிதாக புறக்காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதை ஏஎஸ்பி ரோஹித்நாதன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநில இளைஞர் அணி செயலர் நாகராஜ், பாஜக அமைப்பு சாரா அணி முன்னாள் மாநிலச் செயலர் பஸ்தி சீனிவாசன், மாவட்ட இளைஞர் அணி செயலர் பிரசாந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT