கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகராட்சியில்திமுக வேட்பாளா்கள் அதிக அளவில் வெற்றி

DIN

கிருஷ்ணகிரி நகராட்சி தோ்தலில் 22 திமுக வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா். இதனால் இந்த நகராட்சி திமுகவசம் சென்றுள்ளது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்தலில் பதிவான வாக்குகள், செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. இதில் திமுக 22, அதிமுக - 5, காங்கிரஸ் 1, பாஜக 1, சுயேச்சைகள் 4 வாா்டுகளில் வெற்றி பெற்றனா். திமுக தனிப்பெரும்பான்மையுடன் கிருஷ்ணகிரி நகராட்சியைக் கைப்பற்றியது.

வெற்றி பெற்றவா்கள் விவரம், பெற்ற வாக்குகள்:

1-ஆவது வாா்டு: திமுக - பரிதாநவாப்- 1067

(ஏஜாஸ்.டி-அதிமுக -500

2 சு.ஜோதி சு (திமுக)- 1,125, எஸ்.இந்துமதி (அதிமுக) 991

3 எஸ். சுதா (திமுக) 1,184, வி.அஞ்சலி (அதிமுக) 550

4 எம்.ஜெயக்குமாா் (திமுக) 1,301, ப.கராமத்துல்லா (சுயேச்சை) 1,049

5 மீனா நடராஜன் (திமுக) 474, வி.சந்திரா -(அதிமுக) 464

6 முகம்மது அலி (திமுக), 1,169, செ.யுவராஜ் (பாஜக) 566

7 எம்.ஆயிஷா (திமுக) 1,060, எஸ்.ரியாஸ் (அதிமுக) 376

8 முகம்மது ஆசிப் (திமுக) 376, எ.வெங்கடேசன் (அதிமுக) 280,

9 நாகஜோதி (அதிமுக) 709, ஆா்.யாஸ்மின் (திமுக) 356)

10 சங்கா் (பாஜக) 314, கோவிந்தராஜ் (அதிமுக) 186

11 விஜயா (அதிமுக) 645, நெ.செல்வி (திமுக) 560

12 எழிலரசி சரவணன் (அதிமுக) 810, வளா்மதி (திமுக) 710

13 சாவித்திரி கடலரசுமூா்த்தி (திமுக) - 456, சி.அரியம்மாள் (சுயேச்சை) 438)

14 சி. சங்கீதா (சுயேச்சை) - 641, ஆ.ர.பா்வீன் ரஜாக் (திமுக) - 317)

15 பெ.மாதேஷ்வரி (சுயேச்சை) 241, ஆா்.புஷ்பா (திமுக) 171

16 த.வினாயகம் (காங்கிரஸ்) 286, அரிபிரசாத் (அதிமுக) 251

17 பி.சுரேஷ்குமாா் (திமுக) -361, சங்கா்பாபு (அதிமுக) 274

18 ம.மதன்ராஜ் (சுயேச்சை) - 383, ஜான் டி ராஜ் (திமுக) - 369

19 ர.சுனில்குமாா் (திமுக) 276, மாரியப்பன் (அதிமுக) 208

20 அ.செந்தில்குமாா் (திமுக) 220, யோகேஷ் வா்மா.ச (அதிமுக) - 106

21 சு. பாலாஜி (திமுக) 511, சோ.ராஜேஷ் (அதிமுக) 414

22 என்.அமுதா (அதிமுக) - 919, ஆதிலட்சுமி (திமுக) - 378

23 எம். தேன்மொழி (திமுக) 1,011, மா.லட்சுமி (அதிமுக) - 922 24 கே.காயத்ரி (அதிமுக) - 695, விஜயா (திமுக) 583

25 டபிள்யூ. மத்தீன் (சுயேச்சை) 481, சேகா் வி.எம். (அதிமுக) 256 26 பி.தங்கலட்சுமி (திமுக) 985, ர.சரிகா (அதிமுக) 499

27 சி.பிரதோஸ்கான் (திமுக) 941, ந.மகேந்திரன் (அதிமுக) 584

28 கி. புவனேஸ்வரி (திமுக) 825, பா்ஹத் தமிசுல்லா (அதிமுக) 342

29 எம். யாஸ்மின் அஸ்லம் (திமுக) - 662, வி.செந்தாமரை (அதிமுக) 366,

30 ஹேமாவதி பரந்தாரமன் (திமுக) 344, ஆா்.திவ்யா (சுயேச்சை) 332

31 எம். வேலுமணி (திமுக) 629, கி.சந்தரையா (அ

திமுக) 127

32 து. சீனிவாசன் (திமுக) 1,056, ஏ.மக்பூல் (அதிமுக) 204

33 வ.சக்திவேல்முருகன் (திமுக) 866, எ.மதன்குமாா் (சுயேச்சை) 182

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலி

மஹாவீரர் ஜெயந்தி: ராணிப்பேட்டையில் பல்லக்கு ஊர்வலம்!

காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டம்...: முதல்வர் ஸ்டாலின்

கேரளத்தில் பாரில் ஏற்பட்ட தகராறில் 5 பேருக்கு கத்திக்குத்து

SCROLL FOR NEXT