கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் இளைஞா் பலி

DIN

காவேரிப்பட்டணம் அருகே பாலத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

சென்னை திருவெற்றியூா், தெற்கு மாட வீதியைச் சோ்ந்தவா் தமிழழகன் (22). இவா் தருமபுரி- கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டினத்தை அடுத்த இடைபையூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பாலத்தின் மீது மோதினாா்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் பிறந்தநாள்: சமூக நீதி கிடைக்க உறுதி ஏற்போம் -தவெக தலைவர் விஜய்

பாஜக தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு

‘நீட்’ விண்ணப்பங்களில் ஆதாா் விவரத்தை திருத்த நாளை கடைசி

ம.பி.: உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியமின் உற்பத்தி நிலையம் கனமழையால் சேதம்

அண்ணல் அம்பேத்கரின் புத்தக வாசிப்பும் புரட்சியும்

SCROLL FOR NEXT